Archive for the ‘தாஜ்மஹால் ரகசியம்’ Category

தாஜ்மஹாலின் ரகசியங்கள்!

பிப்ரவரி21, 2010

சமீபத்தில் தாஜ்மஹாலைப் பற்றிய சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பார்க்கும்போது, அது முகலாயர் கட்டிடக் கலையா அல்லது ராஜபுத்திர கட்டிடங்களை அவர்கள் அபகரித்துக் கொந்த பிறகு, மற்றங்களைச் செய்து தமது கட்டிடங்கள் என்று சொல்லிக்கொந்தது போல உள்ளது. படங்களைப் பார்க்கவும்:

ஆகாய விமானத்தில் இருந்து எடுத்தப் படம் – Aerial view of the Taj Mahal

Aerial view of the Taj Mahal – ஆகாயத்திலிருந்து தாஜ்மஹாலின் தோற்றம்.

Aerial view
The interior water well – உள்ளேயுள்ள ஒரு கிணற்றின் அமைப்பு.

Taj Mahal-The interior water well 
Frontal view of the Taj Mahal and dome – தாஜ்மஹாலின் முன்பக்கத்  தோற்றம், அரைவட்ட கூம்புடன்.

Taj Mahal Photo - Front view
Close up of the dome with pinnacle
  – கூம்பின் / கோபுரப் பகுதியின் அருகியதான தோற்றம்.

Taj Mahal Trident Pinnacle Dome 
Close up of the pinnacle – திரிசூலம் போன்ற வடிவத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள சிறிய மாற்றங்கள் .

Taj Mahal Trident Pinnacle Close View 
Inlaid pinnacle pattern in courtyard  – அதே திரிசூலம் போன்ற வடிவம் சுற்றியுள்ள பாதையிலும் காணப்படுகிறது.

Taj Mahal-Inlaid pinnacle pattern in courtyard 
Red lotus at apex of the entrance – திரிசூடச் சின்னம் மற்றும் சிகப்புநிற தாமரை வாசல் கதவின் மேலே உள்ளது .

Taj Mahal-Red lotus at apex of the entrance 
Rear view of the Taj & 22 apartments  – தாஜ் மஹாலின் பின்புறத்தோற்றம் மற்றும் அங்குள்ள 22 அறைகள் .

Taj Mahal-Rear view of the Taj & 22 apartments 
View of sealed doors & windows in back  – மூடப்பட்டுள்ள அந்த அறைகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள், அவை அப்படியே ராஜபுதின கட்டிடக் கலைக்குச் சான்றாக உள்ளன .

Taj Mahal-View of sealed doors & windows in back 
Typical Vedic style corridors – அந்த வளைவுவளைவான  தோரண அமைப்பு மற்றும் கோபுரத் தூண்கள் முதலியன நிச்சயமாக முகலாயக் கட்டிடக் கலை இல்லை .

Taj Mahal-Typical Vedic style corridors 
The Music House–a contradiction -இசை அரங்கம்இஸ்லாத்திற்கு ஒவ்வாதது, முரண்பாடானது .

Taj Mahal-The Music House--a contradiction 
A locked room on upper floor  – மேலே மூடப்பட்டுள்ள அரை ஒன்று . பார்வையாளர்கள் இங்கெல்லாம் அனுமதிக்கப் படுவதில்லை.

Taj Mahal-A locked room on upper floor 
A marble apartment on ground floor – ராஜபுதினத்திற்கே உரித்தான பளிங்கு கல் பதித்த தரை .

Taj Mahal-A marble apartment on ground floor 
The OM in the flowers on the walls – ஓம் என்ற அமைப்பை மறைக்கும் விதத்தில் மலர்கள் செதுக்கப் பட்டு மறைக்கின்ற தோற்றாம்இது எப்படி ஆக்கிரமித்தவர்கள் உள்ள கட்டிடங்களை தமாது போன்று மாற்றினர் என்பதற்கான உதாரணம் .

Taj Mahal-The OM in the flowers on the walls 
Staircase that leads to the lower levels  – பாதாள அரைகளுக்குச் செல்லும் படிகட்டுகள் .

Taj Mahal-Staircase that leads to the lower levels 
300 foot long corridor inside apartments – 300 அடி நீளம் கொண்ட நீண்ட உள் நடைபாதைபாதாள அறைகளுக்குச் செல்லும் வழி .

Taj Mahal-300 foot long corridor inside apartments 
One of the 22 rooms in the secret lower level – அந்த 22 ரகசிய பாதள அறைகளில் ஒன்று .

 Taj Mahal-One of the 22 rooms in the secret lower level
Interior of one of the 22 secret rooms  – ரகசிய அரையின் உள்புறம் 

 Taj Mahal-Interior of one of the 22 secret rooms
Interior of another of the locked rooms – மூடப்பட்டுள்ள இன்னுமொரு அறையின் உட்புறத்தோற்றம்உள்ள  சுவர்களின்மீது புதியதான வளைவான அமைப்புகள் செதுக்கப்பட்டது மற்றும் ஆரம்பித்துள்ள நிலையைக் காட்டுகிறது 

Taj Mahal-Interior of another of the locked rooms 
Vedic design on ceiling of a locked room –  கூரையின் மீதுள்ள சித்திரம் –  பிந்துவிலிருந்து ஆரம்பித்து, முக்கோணம், ஐங்கோணம், என விரிந்து சக்கரங்களாக பரிணமிக்கும் தந்திர வடிவம்இஸ்லாத்திற்கு ஒவ்வாதது, முரண்பாடானது 

Taj Mahal-Vedic design on ceiling of a locked room 
Huge ventilator sealed shut with bricks  –  பெரிய காற்றுப் போக்கிகளை செங்கற்கள் அடுக்கி மூடிய தோற்றம்அதாவது உள்ள கட்டிட அமைப்பை மாற்றும் முறைகளில் ஒன்று .

Taj Mahal-Huge ventilator sealed shut with bricks 
Secret walled door that leads to other rooms – ஒரு ரகசிய கதவு இருந்ததை மறைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள செங்கற்சுவர் .

Taj Mahal-Secret walled door that leads to other rooms  
Secret bricked door that hides more evidence  – ஒரு ரகசிய கதவு இருந்ததை மறைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள செங்கற்சுவர் .
Taj Mahal-Secret bricked door that hides more evidence 
Palace in Barhanpur where Mumtaz died  –  மும்தாஜ் இறந்த பர்ஹ்ன்பூரில் உள்ள அரண்மனைஅதாவது அவள் செத்த இடம் வேறுஇந்த கட்டிடமும் கல்கத்தாவில் இருக்கும் இராமகிருஷ்ண மடத்தின் தோற்றத்தில் இருப்பதை காணலாம் .

Taj Mahal-Palace in Barhanpur where Mumtaz died 
Pavilion where Mumtaz is said to be buried – இந்த அரங்கத்தில்தான் மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்டதாக கருதப் படுகிறதுஅதாவது உள்ளூர்வாசிகள் கூறுவது.

Pavilion where Mumtaz is said to be buried

 

இனி இந்த படங்ளைப் பார்ப்பவர்களே  உண்மையென்ன என்பதனைத் தீர்மானித்துக் கொள்ளலாம்………….. அடுத்த தடவை தாஜ் மஹாலுக்குச் சென்றால் அங்கெல்லாம் செல்ல முயற்சிக்கலாம்……………….உள்ளேவிடாவிட்டால் ஏன் என கேட்கலாம்………………..

Advertisements